Wednesday, May 15, 2013

பாச பைத்தியம் இவளடா


உள்ளத்தால் உன்னை பார்த்து உள்ளுக்குள் உன்னை நினைத்து தொலைதூரத்தை தொடும் தூரமாய் எண்ணி நெஞ்சுள் கோயில் கட்டி தெய்வமாய் உன்னை எண்ணி பூஜை செய்து உன் காலடியே சரணம் என்று வாழும் உன் பாச பைத்தியம் இவளடா v.m.j.gowsi

No comments:

Post a Comment