Wednesday, May 15, 2013

என் முத்தம்


தலையணைக்கடியில் மறைத்து வைக்கும் தொலைபேசியில் உன் முகம் பார்த்து என் விடியல் முத்தம் இட்டு எச்சில் பட்டு சட்டையில் கைபேசியை துடைக்கும் பொழுது நெஞ்சம் ஏங்குது உன் உதட்டில் என் முத்தம்!!???v.m.j.gowsi

No comments:

Post a Comment