Wednesday, May 15, 2013

கனவுகளுடன்


அதிகாலை கனவுகளுடன் நான் எழும்போது தூங்குபவனாய் நீ நடிக்க துயில் கலைந்து உன் முகம் நான் பார்த்து சிரிக்க என் கைபிடித்து நீ இழுக்க மீண்டும் உன் மடிக்குள் ராத்திரி சுகம் பெற்று விடியலை வரவேற்று வாழவே நான் உன்னுள் சரணடைந்தேன் இன்று எல்லாம் கனவாக v.m.j.gowsi

No comments:

Post a Comment